Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Ministry of Chief Minister, Law and Order, Transport, Water Supply & Drainage, Electricity, Health & Indigenous Medicine and Local Government.
முகப்பு எம்மைப் பற்றி எதிர்கால திட்டங்கள்

எதிர்காலத் திட்டங்கள்

1.  வைத்திய சேவையூம் நிவாரண சேவையூம்

  • ஆயூர்வேத சமூக வைத்திய சேவையைத் தரமுயரத்துதல்
  • சத்துள்ள உணவூகளை மக்களிடையே பிரபல்யப்படுத்துதல்
  • தேசிய வைத்திய முறைமையை உள்ளுர்ப்பிரதேச மக்களிடையே பிரபல்யப்படுத்துதல்
  • தோற்றுநோய்த் தடுப்பு வேலைத்திட்டங்கள்

                               

2.  மேலதிக சேவைகள்

  • பொருளாதார விழுமியங்களைக்கொண்ட மருந்து மூலிகைகளைப் பயிரிடுதல்
  • பாடசாலை மூலிகை பூங்காக்களை அபிவிருத்தி செய்தல்

 

3.  அபிவிருத்தியூம் பாதுகாப்பும்

  • தேசிய வைத்திய சேவைகள் பற்றிய அறிவூ மற்றும் வளங்களைப் பாதுகாத்தல்

 

4.  கல்வி மற்றும் பிரபந்தப்படுத்துதல்

  • ஆயூர்வேத அறிவூகொண்ட பிரபந்தங்கள் மூலம் பாடசாலை சிறுவா;களிடையே தெரியப்படுத்துதல்

 

5.  ஆயூர்வேத உற்பத்தியினை தரமுயர்த்துதல்

  • பெலியத்த ஆயூர்வேத உற்பத்தி நிலையத்தில்; மருந்து உற்பத்தியை தரமுயர்த்துதல்
  • ஆயூர்வேத மருந்து உற்பத்தி.

 

6.   உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்

  • ஆயூர்வேத வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களின் அபிவிருத்தி

 

 
ஏப்ரயில் 2020
S M T W T F S
29 30 31 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 1 2