நோக்கம்
தேசிய வைத்திய முறைமை மூலம் ஆரோக்கியமான சமூகம்
குறிக்கோள்
தேசிய வைத்திய முறைமையை விருத்தி செய்வதன் மூலம் மக்களின் சுகாதாரப் பாதுகாப்பினை மேம்படுத்துவதன் ஊடாக உடல், உள, சமூக, ஆத்மிக ஆரோக்கியம் வாய்ந்த மக்களைத் தென் மாகாணத்தில் ஆக்குவதே எமது குறிக்கோளாகும்.
![]() | Today | 3051 |
![]() | All days | 2757709 |